நீங்க பாக்கும் போது மட்டும் சிங்கத்தை சிகைக்காய் போட்டு விளக்கி வச்சுருக்காங்க. நான் போனப்ப பரிதாபமா கிடந்துச்சு.
முகவை மைந்தன் நன்றி.உண்மையில் என் காமேராவைத்தான் சிகைக்காய் போட்டு வெளக்கி எடுத்துகிட்டு போனேன். :-)
Lion is not looking majestic, y???gud picturisation!
Thanks Divya,I had been waiting close to 15 minutes to capture that pose..Mr.Lion was very much adamant..
சிறந்த இரசனையுள்ள புகைப்படங்கள்.பல துறைகளிலும் ஈடுபாடுள்ள்வராக இருக்கின்றீர்கள்.நன்றி!
நன்றி அருண் அவர்களே..வாழ்வின் பல பரிமாணங்களும் பலவிதமான கலை,அறிவின் தொகுப்பே என நான் நம்புவதின் விளைவே என் ஆர்வம் பல திசைகளில் இருப்பது.அடிக்கடி வாருங்கள்.
அட..என்னை எனக்குத் தெரியாமலே போட்டோ எடுத்திட்டீங்களே, பரவாயில்லே!!
அடடா,குறுக்கே படம் எடுக்கறப்ப ஒடுண எலியும் படத்துல விழுந்திருக்கா...பாக்கவேயில்ல..எப்படிப்பா..:)))(நன்றி திரு ராமமூர்த்தி...சும்மா கலாய்ப்ஸ்..மன்னிச்சுக்கோங்க..)
Post a Comment
8 comments:
நீங்க பாக்கும் போது மட்டும் சிங்கத்தை சிகைக்காய் போட்டு விளக்கி வச்சுருக்காங்க. நான் போனப்ப பரிதாபமா கிடந்துச்சு.
முகவை மைந்தன் நன்றி.
உண்மையில் என் காமேராவைத்தான் சிகைக்காய் போட்டு வெளக்கி எடுத்துகிட்டு போனேன். :-)
Lion is not looking majestic, y???
gud picturisation!
Thanks Divya,I had been waiting close to 15 minutes to capture that pose..
Mr.Lion was very much adamant..
சிறந்த இரசனையுள்ள புகைப்படங்கள்.
பல துறைகளிலும் ஈடுபாடுள்ள்வராக இருக்கின்றீர்கள்.
நன்றி!
நன்றி அருண் அவர்களே..
வாழ்வின் பல பரிமாணங்களும் பலவிதமான கலை,அறிவின் தொகுப்பே என நான் நம்புவதின் விளைவே என் ஆர்வம் பல திசைகளில் இருப்பது.
அடிக்கடி வாருங்கள்.
அட..என்னை எனக்குத் தெரியாமலே போட்டோ எடுத்திட்டீங்களே, பரவாயில்லே!!
அடடா,
குறுக்கே படம் எடுக்கறப்ப ஒடுண எலியும் படத்துல விழுந்திருக்கா...
பாக்கவேயில்ல..எப்படிப்பா..
:)))
(நன்றி திரு ராமமூர்த்தி...சும்மா கலாய்ப்ஸ்..
மன்னிச்சுக்கோங்க..)
Post a Comment